ஜிதேஷ் சர்மாவின் அதிரடியுடன் RCB இன் மிகப்பெரிய சேஸிங்!
18 view
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (27) நடைபெற்ற ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) நிர்ணயித்த 228 ஓட்ட இலக்கை வெற்றிகரமாக துரத்தி, அற்புதமான சேஸிங்கை மேற்கொண்டது. 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் RCB அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பிடித்தது. இதன் விளைவாக, மே 29 அன்று நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை RCB […]
The post ஜிதேஷ் சர்மாவின் அதிரடியுடன் RCB இன் மிகப்பெரிய சேஸிங்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜிதேஷ் சர்மாவின் அதிரடியுடன் RCB இன் மிகப்பெரிய சேஸிங்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.