நோர்வூட் பிரதேச செயலகம் இடம் மாற்றப்படாது! ஜீவனிடம் தெரிவிப்பு
7 view
நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்படாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தெரிவித்தார். நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஹட்டன் – டிக்கோயா […]
The post நோர்வூட் பிரதேச செயலகம் இடம் மாற்றப்படாது! ஜீவனிடம் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நோர்வூட் பிரதேச செயலகம் இடம் மாற்றப்படாது! ஜீவனிடம் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.