மில்லியனை கடந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை..!
8 view
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மே 25, 2025 நிலவரப்படி 01 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 01 முதல் மே 25 வரை மொத்தம் 1,006,097 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக SLTDA மேலும் தெரிவித்துள்ளது. 2025 மே 01 முதல் 25 வரை மொத்தம் 109,213 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு […]
The post மில்லியனை கடந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மில்லியனை கடந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.