ஒற்றையர் பிரிவில் 100-வது பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை!
8 view
டென்னிஸ் அரங்கில் மற்றுமொரு சாதனையாக முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் தனது நீண்ட நாள் கனவினை நிறைவேற்றியிருந்தார். 9 மாதங்களுக்கு முன்னர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 99வது பட்டத்தை பதிவு செய்திருந்த ஜோகோவிச் இன்னும் ஒரு தொடரை வெற்றிக்கொண்டால் 100வது வெற்றி என்ற ரீதியில் அந்த ஒரு வெற்றிக்காக கடந்த 9 மாதங்களாக கடுமையாக போராடியிருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த ஜெனிவா பகிரங்க தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் போலாந்து வீரர் ஹபேர்ட் […]
The post ஒற்றையர் பிரிவில் 100-வது பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றையர் பிரிவில் 100-வது பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.