தமிழ்த் தேசிய கட்சிகள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்- கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்து..!
8 view
தமிழர் தாயகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர், மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவை ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அதேபோன்று உள்ளுராட்சி மன்றங்களில் இரண்டாவது நிலையில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு […]
The post தமிழ்த் தேசிய கட்சிகள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்- கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்த் தேசிய கட்சிகள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்- கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.