ஹென்ரிச் கிளாசென் சதம்; 110 ஓட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!
7 view
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (25) நடைபெற்றப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 110 ஓட்டங்களினால் தோற்கடித்தது. இதன் மூலம் SRH அணியானது 2025 ஐ.பி.எல். சீசனை வெற்றியுடன் நிறைவு செய்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் 68 ஆவது போட்டியானது நேற்றிரவு 07.30 மணிக்கு டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற SRH அணியாது முதலில் துடுப்பெடுத்தாட […]
The post ஹென்ரிச் கிளாசென் சதம்; 110 ஓட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹென்ரிச் கிளாசென் சதம்; 110 ஓட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.