கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு-M.A.சுமந்திரன் நேரடி விஜயம்
26 view
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறித்த இடத்தை இன்று(25) நேரடியாக பார்வையிட்டார் கட்டைக்காடு கிராம மக்களின் பொதுத் தேவைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணி அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரனான செயல் என குறிப்பிட்ட சுமந்திரன் தேவையேற்படின் மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவுவதாக தெரிவித்தார் கட்டைக்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தால் இன்று ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட கூட்டத்தில் அத்துமீறி காணியை சுவீகரித்த நபருக்கு […]
The post கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு-M.A.சுமந்திரன் நேரடி விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு-M.A.சுமந்திரன் நேரடி விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.