இணையத்தளங்களின் வர்த்தக இலக்குகள்
8 view
சிறுவர்களின் அதீத இணையதள பாவனை தொடர்பான விவாதங்களில் அவர்கள் இணையதளத்தில் செலவிடுகின்ற நேரத்தின் அளவு ஒரு பிரதான பேசு பொருளாக உள்ளது. எனினும், எவ்வளவு நேரம் அவர்கள் இணையதளத்தில் செலவிடுகிறார்கள் என்பதை விட என்ன உள்ளடக்கத்தை அவர்கள் நுகர்கின்றார்கள் என்பதே பிரச்சினைக்குரிய விடயமாகும். சிலவேளை அதிகநேரம் இலத்திரனியல் கருவிகளை பயன்படுத்துவது நாம் நினைக்கிற அளவு பாரிய சிக்கல்களை தோற்றுவிக்காவிட்டாலும் எத்தகைய உள்ளடக்கங்களை சிறுவர்கள் பார்வையிடுகிறார்கள் என்பதைப் பொறுத்து பிரச்சினைகள் ஏற்படலாம்.
The post இணையத்தளங்களின் வர்த்தக இலக்குகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இணையத்தளங்களின் வர்த்தக இலக்குகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.