அரச மரியாதையுடன் மாலனி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள்..!
9 view
மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலனி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் சினிமாவின் ராணி என்ற அந்தஸ்த்து பெற்ற மறைந்த மாலானி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகளுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) பிற்பகல் […]
The post அரச மரியாதையுடன் மாலனி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச மரியாதையுடன் மாலனி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.