நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
11 view
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தங்களுக்கிடையேயான பிரச்சனை குறித்து அறிக்கை எதுவும் இனி வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் […]
The post நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.