ஓய்வை அறிவித்தார் அஞ்சலோ மெத்தியூஸ்..!
11 view
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன், அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த அவர், இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,167 […]
The post ஓய்வை அறிவித்தார் அஞ்சலோ மெத்தியூஸ்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓய்வை அறிவித்தார் அஞ்சலோ மெத்தியூஸ்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.