மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

10 view
பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத் தலைவர் மொஹமட் யூனுஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அச்சுறுத்தியதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், அவரது ஆதரவாளர்கள் சனிக்கிழமை (24) டாக்காவில் எதிர்ப்புப் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளனர். டாக்காவின் ஷாபாக்கில் ‘யூனுஸுக்கான அணிவகுப்பு’ என்ற பெயரில் யூனுஸ் ஆதரவாளர்கள் ஒரு எதிர்ப்புப் பேரணியை நடத்துவதாக அறிவித்துள்ளனர். மேலும் தலைநகரில் மக்கள் பேரணியில் சேர அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பங்களாதேஷ் இராணுவத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து யூனுஸ் […]
The post மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース