திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!
10 view
தென்னிந்திய திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்த்தல் மற்றும் இலங்கைத் திரைத்துறையினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அவரது துணைவி மீனாட்சி நாராயணன், கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா […]
The post திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.