ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை டிஜிட்டல் மயமாக்கும் சவூதி அரசாங்கம்: இம்முறை ஹஜ்ஜிலும் பல நவீன தொழிநுட்பங்கள் உபயோகம்
8 view
விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இந்த நவீன டிஜிட்டல் நுட்பங்கள் ஆண்டு தோறும் ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களை இலகுபடுத்தி யாத்திரிகர்களுக்கு புதியதொரு அனுபவத்தை வழங்கவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
The post ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை டிஜிட்டல் மயமாக்கும் சவூதி அரசாங்கம்: இம்முறை ஹஜ்ஜிலும் பல நவீன தொழிநுட்பங்கள் உபயோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை டிஜிட்டல் மயமாக்கும் சவூதி அரசாங்கம்: இம்முறை ஹஜ்ஜிலும் பல நவீன தொழிநுட்பங்கள் உபயோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.