இலங்கை ஹஜ் விவகாரம் 2025: தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் சிபாரிசில் 10 பேருக்கு பேசா விசா
8 view
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட 10 பேருக்கு பேசா விசா வழங்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். புனித ஹஜ் கடமையினை இந்த வருடம் நிறைவேற்ற இலங்கையிலிருந்து சவூதிக்கு செல்கின்ற 3,500 ஹாஜிகளின் நலன்களை கவனிப்பதற்காக 35 பேசா விசாக்கள் சவூதி அரேபியாவினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
The post இலங்கை ஹஜ் விவகாரம் 2025: தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் சிபாரிசில் 10 பேருக்கு பேசா விசா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை ஹஜ் விவகாரம் 2025: தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் சிபாரிசில் 10 பேருக்கு பேசா விசா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.