மாலைத்தீவு கழகத்துக்காக தங்கம் வென்றார் இலங்கை இளைஞர் ஆஷிக் அஹ்மட்
23 view
மாலைதீவின் ‘பைட்சோல் மோல்டிவ்ஸ் ‘ ( Fightsoul Maldives) கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த இலங்கையின் மாத்தளை மாவட்டத்தின் கலேவெலயைச் சேர்ந்த எம்.ஐ. ஆஷிக் அஹ்மட், WBC Muaythai Amateur Sri lanka -2025 இன் ஆரம்பவியலாளர் பிரிவின் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைக்குட்பட்ட குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
The post மாலைத்தீவு கழகத்துக்காக தங்கம் வென்றார் இலங்கை இளைஞர் ஆஷிக் அஹ்மட் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாலைத்தீவு கழகத்துக்காக தங்கம் வென்றார் இலங்கை இளைஞர் ஆஷிக் அஹ்மட் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.