IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை!
128 view
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (21) நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியானது 59 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2025 ஐ.பி.எல். தொடரின் புள்ளிகள் பட்டியலில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான MI அணியானது நான்காவது இடத்துக்கு முன்னேறியதுடன், பிளேஆஃப் இடத்தையும் உறுதி செய்தது. அதேநேரம், அக்ஸர் படேல் தலைமயிலான DC அணியானது பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை […]
The post IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
