பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!
10 view
தென்மேற்கு பாகிஸ்தானில் புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இதுவாகும். இந்த மாகாணம் நீண்டகால கிளர்ச்சியின் களமாக இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சட்டவிரோத பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் உட்பட, பிரிவினைவாத […]
The post பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.