கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் பங்களிப்பில் மட்டக்களப்பில் 10 புதிய வீடுகளுக்கான அங்குரார்ப்பணம்
7 view
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் கனடா அமைப்பின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டவான் மற்றும் செங்கலடியில் அமைக்கப்படவுள்ள 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. “உதவும் பொற்கரங்கள்”அமைப்பின் தலைவர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு […]
The post கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் பங்களிப்பில் மட்டக்களப்பில் 10 புதிய வீடுகளுக்கான அங்குரார்ப்பணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் பங்களிப்பில் மட்டக்களப்பில் 10 புதிய வீடுகளுக்கான அங்குரார்ப்பணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.