விஷாலுக்குத் திருமணம்! மணமகள் யார் தெரியுமா?
254 view
நடிகர் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மணமகள் யார் என்பது தொடர்பான தற்போது வெளிவந்துள்ளன. முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை மணக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே சில மாதங்களாக நட்பு இருந்து வந்ததாகவும், அது தற்போது காதலாக மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் […]
The post விஷாலுக்குத் திருமணம்! மணமகள் யார் தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விஷாலுக்குத் திருமணம்! மணமகள் யார் தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.