இத்தாலிய சம்பியன் பட்டத்தை வென்றார் அல்கராஸ்
5 view
இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடர் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு சம்பியனாக மாறினார் ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ். இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வந்தது. நேற்றுடன் முடிவடைந்த இப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடாத்தினார்கள். இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 7-6- 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். முதல் செட் […]
The post இத்தாலிய சம்பியன் பட்டத்தை வென்றார் அல்கராஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இத்தாலிய சம்பியன் பட்டத்தை வென்றார் அல்கராஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.