தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும்; அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறும்! ரவிகரன் எம்.பி. ஆதங்கம்
8 view
நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் மே -18, தமிழினத்தை அழித்த நாளாக இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. குண்டுகள் பொழிந்து பலரையும் அழித்தொழிக்கும் […]
The post தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும்; அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறும்! ரவிகரன் எம்.பி. ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும்; அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறும்! ரவிகரன் எம்.பி. ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.