எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மொட்டு கட்சி தயாரில்லை! சாகர காரியவசம் அறிவிப்பு
7 view
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அவ்வாறான சபைகளில் மக்களின் தீர்மானத்துக்கமைய செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் கூட்டணி தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் […]
The post எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மொட்டு கட்சி தயாரில்லை! சாகர காரியவசம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மொட்டு கட்சி தயாரில்லை! சாகர காரியவசம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.