2024 A/L பெறுபேறுகளில் குருணாகல் மாவட்டத்தில் 227 மாணவர்கள் (தமிழ் மொழி) சித்தியடையவில்லை…! சிந்திப்போமா..!
11 view
2024 ஆம் கல்வியாண்டில் பரீட்சைத் திணைக்கள பெறுபேற்று பகுப்பாய்வில் வடமேல் மாகாணம் தேசிய மட்டத்தில் முதல் நிலையினை பெற்றுக்கொண்டது. வடமேல் மாகாணத்தில் பாடசாலை ரீதியில் (இரண்டு தடவையும்) பரீட்சைக்குத் தோற்றிய 24,604 மாணவர்களில் 17,106 (69.53%) மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதிபெற்றனர்.
The post 2024 A/L பெறுபேறுகளில் குருணாகல் மாவட்டத்தில் 227 மாணவர்கள் (தமிழ் மொழி) சித்தியடையவில்லை…! சிந்திப்போமா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2024 A/L பெறுபேறுகளில் குருணாகல் மாவட்டத்தில் 227 மாணவர்கள் (தமிழ் மொழி) சித்தியடையவில்லை…! சிந்திப்போமா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.