டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவில் செயட்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
5 view
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதிக்கும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் அரசாங்கத்தின் முதன்மை அபிவிருத்தி துறையான டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கு அமைவான வரைவின் கீழ் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் பொது மக்களுக்கு அதிகளவான பிரதிபலன்களை பெற்றுத்தரும் பொதுவான டிஜிட்டல் உட்கட்டமைப்புக்கான தீர்வுகளை துரிதப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை, GovPay அரச கொடுப்பனவு கட்டமைப்பு, டிஜிட்டல் தொலைக்காட்சி வேலைத்திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார […]
The post டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவில் செயட்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவில் செயட்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.