உப்பின் விலை ஏழு மாதங்களில் 400 ரூபாயாக மாற்றம்- விமல் வீரவன்ச காட்டம்..!
11 view
நாட்டில் உப்புப் பாக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாயாக நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், ஆனால் 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவிவ்ததார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடந்த கால அரசாங்கங்கள் எவ்வளவுதான் லஞ்சம் கொடுக்க முயன்றாலும், […]
The post உப்பின் விலை ஏழு மாதங்களில் 400 ரூபாயாக மாற்றம்- விமல் வீரவன்ச காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உப்பின் விலை ஏழு மாதங்களில் 400 ரூபாயாக மாற்றம்- விமல் வீரவன்ச காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.