சக மாணவனின் கழுத்தை பிளேட்டால் வெட்டிய மாணவன்! – புல்மோட்டையில் விபரீதம்

13 view
அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது சமீம் அஸ்ரி என்னும் 16 வயது மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்ட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது   குறித்த மாணவன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கைகலப்பானது இரு மாணவர்களும் பாடசாலை முடிந்து வெளியே வரும்போது இருவர்களுக்கும் இடையில் […]
The post சக மாணவனின் கழுத்தை பிளேட்டால் வெட்டிய மாணவன்! – புல்மோட்டையில் விபரீதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース