காசாவில் இரவு முழுவதும் தாக்குதல்; 54 பேர் உயிரிழப்பு!
9 view
காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் வியாழக்கிழமை (15) அதிகாலை முழுவதும் பல வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன. தொடர்ச்சியான இரண்டாவது இரவு கடுமையான குண்டுவெடிப்பில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை இரவு வரை நகரத்தின் மீது 10 வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், ஏராளமான உடல்கள் நகரின் நாசர் மருத்துவமனையில் உள்ள பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனையின் பிணவறை 54 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியது. இறந்தவர்களில் கட்டார் தொலைக்காட்சி வலையமைப்பான அல் […]
The post காசாவில் இரவு முழுவதும் தாக்குதல்; 54 பேர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காசாவில் இரவு முழுவதும் தாக்குதல்; 54 பேர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.