கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு! வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழ் கட்சிகள் உடன்பாடு
8 view
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றையதரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா மாநகரசபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி முழுமையான ஆதரவினை […]
The post கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு! வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழ் கட்சிகள் உடன்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு! வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழ் கட்சிகள் உடன்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.