60 பயணிகளுடக் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – கழன்றோடிய சக்கரம்
11 view
நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவு பகுதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, சாரதியின் […]
The post 60 பயணிகளுடக் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – கழன்றோடிய சக்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 60 பயணிகளுடக் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – கழன்றோடிய சக்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.