காற்றின் தரம் குறித்து அறிக்கை வெளியீடு..!
15 view
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அண்மைய நாட்களாக காற்றின் தரமானது சற்று மோசமான நிலையில் காணப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன், வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குக் காற்றின் தரச் சுட்டெண் 33 – 80க்கும் […]
The post காற்றின் தரம் குறித்து அறிக்கை வெளியீடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காற்றின் தரம் குறித்து அறிக்கை வெளியீடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.