காதலன்,நண்பன், சித்தப்பாவினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சிறுமி!- சினிமாவை மிஞ்சும் சம்பவம்
12 view
யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த சிறுமியொருவர் தனது காதலனாலும் காதலனின் நண்பனாலும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு ஏமாந்து பின்னர் சித்தப்பாவிடம் தஞ்சமடைந்த நிலையில் சித்தப்பாவும் மீண்டும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இளவாலையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியொருவர் கடந்த 4 நாட்களாக வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள சிறுமியின் சித்தப்பா குடும்பத்தினர் குறித்த சிறுமி […]
The post காதலன்,நண்பன், சித்தப்பாவினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சிறுமி!- சினிமாவை மிஞ்சும் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதலன்,நண்பன், சித்தப்பாவினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சிறுமி!- சினிமாவை மிஞ்சும் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.