இன்று ஆரம்பமாகும் தேசிய வெசாக் வாரம்
11 view
‘நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் இன்று ஆரம்பமாகிறது இந்த விழாவை அகில இலங்கை சாசன பாதுகாப்பு அமைச்சு , ஜனாதிபதி செயலகம், புத்த சாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம், பௌத்த விவகாரத் […]
The post இன்று ஆரம்பமாகும் தேசிய வெசாக் வாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று ஆரம்பமாகும் தேசிய வெசாக் வாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.