தமிழ்த்தேசியத்தின் பக்கம்நின்று தமிழ் அரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ரவிகரன் எம்.பி
2 view
நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் பக்கம் நின்று, தமிழ் அரசுக்கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் தமது இதயபூர்வமான நன்றிகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. அந்தவகையில் தமிழ்த்தேசியத்தின்பால் நின்று தமிழ் அரசுக்கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றியடைச்செய்த அனைத்து […]
The post தமிழ்த்தேசியத்தின் பக்கம்நின்று தமிழ் அரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்த்தேசியத்தின் பக்கம்நின்று தமிழ் அரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.