காஸாவை முழுமையாக கைப்பற்றும் திட்டம்

2 view
இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­குவின் அமைச்­ச­ரவை காஸாவை முழு­மை­யாக கைப்­பற்றும் திட்­டத்­திற்கு அங்­கீ­காரம் அளித்த சில மணி நேரங்­களின் பின்னர், இஸ்­ரேலில் அர­சாங்க எதிர்ப்பு போராட்­டங்கள் வெடித்­தன. இஸ்­ரேலின் பாரா­ளு­மன்­ற­மான நெசெட்­டிற்கு வெளியே நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் கூடி, காஸாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பண­யக்­கை­தி­களை விடு­விப்­ப­தற்கு ஹமா­ஸுடன் ஒப்­பந்­தத்தை மேற்­கொள்­ளு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.
The post காஸாவை முழுமையாக கைப்பற்றும் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース