அமெரிக்க தீர்வை வரி குறித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை; வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதி!
2 view
அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பான அடுத்தககட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதியளித்துள்ளதென நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார். இதுதொடர்பில் நாடாளுமன்றில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததால் தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தனியார் தரப்பினர் பெருமளவிலான வாகனங்களை தற்போது இறக்குமதி செய்துள்ளனர். நிறைவடைந்த 6 மாத காலத்தில் பொருளாதாரம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யாக்கப்பட்டுள்ளன. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.5 […]
The post அமெரிக்க தீர்வை வரி குறித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை; வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்க தீர்வை வரி குறித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை; வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.