கொழும்பில் பாடசாலை மாணவி மரணம்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை!
11 view
கொழும்பில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு வரவழைத்ததாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது, மேலும் அது கிடைத்தவுடன் தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது. அதேநேரம், தற்போது […]
The post கொழும்பில் பாடசாலை மாணவி மரணம்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் பாடசாலை மாணவி மரணம்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.