உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை தொடர்பில் விரிவாக பரிசீலனை!- நாமல் அறிவிப்பு
12 view
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை தொடர்பில் விரிவாக பரிசீலனை செய்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கட்சி என்ற ரீதியில் பாரிய சவால்களை எதிர்க்கொண்டிருந்தோம். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவரை கூட களமிறக்குவற்கு முடியாத நிலைமை காணப்பட்டது. கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக […]
The post உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை தொடர்பில் விரிவாக பரிசீலனை!- நாமல் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை தொடர்பில் விரிவாக பரிசீலனை!- நாமல் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.