பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய 25 பேர்
12 view
நாடளாவிய ரீதியில் கடந்த திங்கட்கிழமை (05) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 08 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 12 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 02 பேரும், போதை மாத்திரைகளுடன் 03 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 108 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 25 கிராம் 500 […]
The post பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய 25 பேர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய 25 பேர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.