திருகோணமலை வெருகல் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு..!
11 view
திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசசபை தோதல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,307 வாக்குகள் – 8 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 1,712 வாக்குகள் – 3 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி – 830 வாக்குகள் – 2 ஆசனங்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 243 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 86
The post திருகோணமலை வெருகல் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை வெருகல் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.