பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!
15 view
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொடை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி – 4833 உறுப்பினர்கள் (7) சமகி ஜன பலவேகய – 3232 உறுப்பினர்கள் (5) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1442 உறுப்பினர்கள் (2) ஐக்கிய தேசியக் கட்சி – 458 உறுப்பினர்கள் (1) சுயாதீன குழு – 664 உறுப்பினர்கள் (1)
The post பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.