நுவரெலியா மாவட்டத்தில் 60% சதவீத வாக்கு பதிவு..!

12 view
நுவரெலியா மாவட்டத்தில் 60% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி. துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் இன்று(6) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 32% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதுடன் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 53% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.
The post நுவரெலியா மாவட்டத்தில் 60% சதவீத வாக்கு பதிவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース