பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!
12 view
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சுயாதீன குழு 01 – 1038 (05) தேசிய மக்கள் சக்தி – 844 (04) சமகி ஜன பலவேகயா – 374 (02)
The post பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.