2025 ஆம் ஆண்டுக்கானஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வாக்குப்பதிவு ஆரம்பம்!
10 view
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானது. இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறும். வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும். 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 […]
The post 2025 ஆம் ஆண்டுக்கானஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வாக்குப்பதிவு ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 ஆம் ஆண்டுக்கானஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வாக்குப்பதிவு ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.