வியட்நாமில் ஜனாதிபதி அனுரவுக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு!
13 view
மே 4 முதல் 6 வரை வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவுக்கான உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வு இன்று (05) காலை வியட்நாம் அரசத் தலைவர் லுவாங் குவோங் தலைமையில் இடம்பெற்றது. வரவேற்பு நிகழ்வில், இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. மேலும் வியட்நாம் மக்கள் இராணுவத்தின் மரியாதை அணிவகுப்பையும் இரு நாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் இரு நாடுகளின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினர். நிகழ்வைத் தொடர்ந்து, இரு […]
The post வியட்நாமில் ஜனாதிபதி அனுரவுக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வியட்நாமில் ஜனாதிபதி அனுரவுக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.