5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறந்தால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா?

14 view
அண்­மையில் நீதி அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட ஒரு சுற்று நிருபம் நாட்டில் பேசு பொரு­ளா­கி­யி­ருக்­கி­றது. (தற்­போது அதனை இடை­நி­றுத்­தி­யுள்ளதாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது). தலை எது? வால் எது? என்று தெரி­யாமல் பலரும், பற்­பல கருத்­துக்­களை வழமை போல தெரி­விக்க தொடங்கி இருக்­கின்­றனர். கொரோனா ஜனாசா எரிப்பு, கோத்தா வழி­முறை, மனித உரிமை மீறல், முஸ்­லிம்­களை வேண்டும் என்றே இலக்கு வைக்கும் நட­வ­டிக்கை .. இத்­தி­யாதி இத்­தி­யாதி என்று ஆளுக்காள் தங்­க­ளது கருத்­துக்­களை அள்ளி வீசிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.
The post 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறந்தால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース