நமது கவனத்தை ஈர்க்க திட்டமிட்டு இயங்கும் சமூக வலைத்தளங்கள்

29 view
சகல இலத்­தி­ர­னியல் கரு­வி­களும் அவற்­றுக்குள் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கிற சமூக வலைப்­பின்னல் தளங்­களும் கவன ஈர்ப்புப் பொரு­ளா­தாரம் என்­கிற ஒரு விட­யத்தை பிர­தா­ன­மாக கொண்டு அமைக்­கப்­பட்­டுள்­ளன. இது நாம் தொழில்­நுட்­பத்தில் செல­வி­டு­கின்ற ஒவ்­வொரு நொடிப் பொழு­தையும் ஏதோ ஒரு சர்­வ­தேச நிறு­வனம் பணம் சம்­பா­திக்க பயன்­ப­டுத்­து­கி­றது என்­பதை குறிக்­கி­றது. முகப்­புத்­தகம், யூடியுப் (Youtube) அல்­லது வேறொரு சமுக ஊடகத் தளத்தில் தென்­ப­டு­கின்ற வீடியோ உள்­ள­டக்­கத்தை நாம் பார்­வை­யி­டு­கின்ற பொழுது அதற்­காக நாம் கட்­டணம் செலுத்­து­வ­தில்லை.
The post நமது கவனத்தை ஈர்க்க திட்டமிட்டு இயங்கும் சமூக வலைத்தளங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース