சாமர சம்பத் எம்.பியிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு
12 view
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நேற்று (03) வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்படி, அந்தப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து 4 மணி நேர வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது. இலங்கை போஸ்போட் நிறுவனத்தின் ஊடாக கடந்த காலகட்டத்தில் ஏற்றுமதிக்காக மூன்று நிறுவனங்களுக்கு முப்பதாயிரம் மெட்ரிக் டன் ரோக் பேஸ்பேட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2,700 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் வாக்குமூலம் பதிவு […]
The post சாமர சம்பத் எம்.பியிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாமர சம்பத் எம்.பியிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.