NPPஇன் யாழ் மாநகர மேயர் வேட்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்: சுமந்திரன் பகிரங்கம்..!
10 view
“தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார் “யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் […]
The post NPPஇன் யாழ் மாநகர மேயர் வேட்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்: சுமந்திரன் பகிரங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post NPPஇன் யாழ் மாநகர மேயர் வேட்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்: சுமந்திரன் பகிரங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.