மக்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு இலகுவாக்கி தீர்ப்பதற்கு நடவடிக்கை..!
12 view
வவுனியா நகரசபைக் குட்பட்ட காணியில் அமைந்துள்ள தலைமை பொலிஸ் நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் நவீன வியாபாரத் தொகுதி ஒன்று அமைக்கப்படும் என வவுனியா மாநகர சபையில் கோடரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு வேட்பாளர் சி.கிரிதரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீதியை புணரமைப்போம், வடிகால் அமைப்போம் கழிவகற்றுவோம் என்று அனைவரும் கூறுகின்றனர். இவையெல்லாம் அந்தந்த சபைகளின் கடமைகள். சபை இருந்தாலும் […]
The post மக்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு இலகுவாக்கி தீர்ப்பதற்கு நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு இலகுவாக்கி தீர்ப்பதற்கு நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.